bihar மூளைக் காய்ச்சல்: 14 சிறுவர்கள் பலி நமது நிருபர் ஜூன் 10, 2019 பீகாரில் என்செபா லிட்டிஸ் என்ற மூளைகாய்ச் சல் நோயால் பாதிக்கப்பட்டு 14 சிறுவர்கள் உயிரிழந்தனர்.